Kelley, Florence (1859-1932)

புளாரன்ஸ் கெல்லி (1859-1932)

தமிழ் விளக்கம்

புளாரன்ஸ் கெல்லி (1859-1932) - சமூகம் மற்றும் அரசியல் தளங்களில் செயல்பட்ட சீர்திருத்தவாதி. இவர் கொத்தடிமை முறைக்கு எதிராகவும், மாடுழைப்புக் (மாடாய் உழைப்பு வாங்கும் தொழிற்சாலை - workhouses) கூடங்களுக்கு எதிராகவும், குறைந்தபட்சக் கூலி உத்தரவாதத்திற்காகவும், எட்டுமணி நேர வேலைக்காகவும், குழந்தைத் தொழிலாளர் முறைக்கெதிராகவும் போராடியவர். தேசிய நுகர்வோர் கூட்டமைப்பை உருவாக்கி அதன் செயலராகவும், கறுப்பின மக்களுக்கான தேசிய அமைப்பை உருவாக்கவும் பணியாற்றினார்.

English

Crusader for child labor laws and protections for workers, Kelley helped organize the National Consumers League (NCL), and with Lillian Wald, founded the Children's Bureau.