Kibei
கிபே
தமிழ் விளக்கம்
கிபே என்றால் ஜப்பானிய மொழியில் 'அமெரிக்கா திரும்புதல்' (returning America) என்று பொருள். கிபே என்றால் அமெரிக்காவில் பிறந்த ஜப்பானியர்கள் கல்வியின் பொருட்டோ, தற்காலிகமாக ஜப்பானில் தங்கியிருந்து விட்டோ அமெரிக்காவிற்குத் திரும்பியவர்கள் என்று பொருள். வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்த பெற்றோருக்கு (முதல் தலைமுறை) பிறந்த முதல் ஜப்பானியக் குழந்தைகள் நிசெய் -nisei (இரண்டாம் தலைமுறையினர்) என்றும், அவர்களின் பேரன், பேத்திகள் சான்செய் - sansei (மூன்றாம் தலைமுறை) என்றும், கொள்ளுப் பேரன் பேத்திகள் யோன்செய் - yonsei (நான்காம் தலைமுறை) என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
English
Japanese Americans who are born in the United States but travel to Japan for education or temporary or permanent residence. See also Sansei generation.