kidnapping

ஆட்கடத்தல்

தமிழ் விளக்கம்

குற்றவியல் நடைமுறைகளின்படி, ஒரு மனிதரை அவரது விருப்பத்திற்கு மாறாக, சட்ட விரோதமாக மிரட்டிப் பணியவைத்து, சட்டத்திற்குப் புறம்பான காரியங்களைச் செய்ய வைக்கவோ, பணம் பறிக்கும் நோக்கத்துடனோ அல்லது குழந்தைகள் பராமரிப்பில் ஏற்பட்ட சர்ச்சைகளைத் தீர்க்கவோ கடத்திச் செல்வது.

English

The crime of taking persons by force or manipulation and holding them against their will or that of their legal guardian.