kinesalgia
தசை இயக்க வலி
தமிழ் விளக்கம்
உடல் இயக்கத்தின் போது உணரப்படும் வலி. இந்நோயானது நீண்டகாலத்துக்குரிய பரவலான வலி, களைப்பு, அதிக வலி உணர்வு, தொடர்ச்சியான தசைப்பிடிப்பு, அங்கங்களின் செயற்பாட்டுக் குறைவு, நரம்புவலி, குடல் செயற்பாட்டுக் கோளாறு, தூக்கக் குழப்பம் ஆகிய குணங்குறிகளைக் கொண்டிருக்கும்.
English
Vivid pain that is experienced only with movement.