kleptomania
திருட்டார்வம், அணிச்சைத் திருட்டு
தமிழ் விளக்கம்
அடுத்தவர் பொருளைச் சட்டத்திற்குப் புறம்பான வழியில் திருடும் ஒரு உளத்தூண்டல் கோளாறு. திருடப்படும் பொருள் தேவையற்றதாகவோ, மதிப்பற்றதாகவோ இருந்தாலும், அந்தத் திருட்டுச் செயல் தரும் பரபரப்பு, மனவெழுச்சி மற்றும் மனத்திருப்தியின் பொருட்டு செய்யப்படும் காரியம். இது உளக்கோளாறாக கருதப்பட்டாலும், இதை நியாயப்படுத்தி சட்ட நடவடிக்கைகளிலிருந்து விதிவிலக்குப் பெறமுடியாது.
English
1. Compulsive stealing. 2. An impulse control disorder in which the person unlawfully takes property belonging to another. The theft act is motivated by emotional release, excitement, or gratification and not by need for the object or its material value. Explanations for this phenomenon vary, but most jurisdictions do not accept it by itself as justification or as a defense against punishment or other legal action.