knee-jerk liberal
உடனடி எதிர்வினை. மிகைஉணர்வு, மூடன்
தமிழ் விளக்கம்
சாதாரண சம்பவங்களைக்கூட மிகை உணர்வுடன் அணுகும் தாராளவாத நம்பிக்கையுள்ள நபரைக் குறித்த கேலிச்சொல்.
பார்க்க: bleeding heart. - ஈர நெஞ்சம் - துன்பப்படுகின்ற, நலிவுற்ற மக்களுக்காகப் பணியாற்றும் சமூகப்பணியாளர்களையும், தொண்டுள்ளம் கொண்டவர்களையும் குறிக்க வஞ்சப் புகழ்ச்சியாகப் பயன்படுத்தும் வார்த்தை.
பார்க்க: bleeding heart. - ஈர நெஞ்சம் - துன்பப்படுகின்ற, நலிவுற்ற மக்களுக்காகப் பணியாற்றும் சமூகப்பணியாளர்களையும், தொண்டுள்ளம் கொண்டவர்களையும் குறிக்க வஞ்சப் புகழ்ச்சியாகப் பயன்படுத்தும் வார்த்தை.
English
A disparaging term applied (mostly by conservatives) to people who, supposedly without thought, elect to raise taxes and mobilize resources to solve social problems. The term is similar to "bleeding heart."