Korsikoff's disease
கோர்ஸிகோஃப் அறிகுறி
தமிழ் விளக்கம்
கோர்ஸிகோஃப் அறிகுறி என்பது தொடர்ந்த மதுப்பழக்கத்தாலும், மூளைக்குப் போதுமான தயாமின் சத்து கிடைக்காததாலும் ஏற்படும் ஒருவகையான நரம்பியல் சம்பந்தப்பட்ட மறதி / மனச்சிதைவு நோய். இதை ரஷ்ய மருத்துவரான கோர்ஸிகோஃப் முதலில் கண்டறிந்ததால் அவர் பெயரிலே அழைக்கப்படுகிறது.
English
Amnesia related to the prolonged heavy use of alcohol.