Krankenkassen
நோயுற்றவர்களுக்கான / உடல்நலங் குன்றியவர்களுக்கான நிதி
தமிழ் விளக்கம்
நோய்வாய்ப்பட்டு உடல்நலங்குன்றி வேலை செய்ய இயலாதவர்களுக்கு உதவ, 1850 காலகட்டத்தில் ஜெர்மன் நாட்டின் பல பிராந்தியங்களில், தேவாலயங்கள், முதலாளிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் உருவான நிதி. தன்னிச்சையாக நடந்துவந்த இந்த ஏற்பாடு, பின்னர் ஜெர்மனியின் தேசியச் சுகாதாரத் திட்டத்துடன் இணைக்கப்பட்டது.
English
In Germany, the "sick fund." This program, originating informally in German localities in the 1850s, was based on money collected from voluntary public contributions, churches, employers, and employees to be set aside for those unable to work because of illness. The organization of this program was later modified and incorporated into Germany's national health care program, established in 1883. See also Hilfskassen.