kupah
குபா
தமிழ் விளக்கம்
யூத பாரம்பரியத்தில், ஒவ்வொரு யூதரும் அவர்கள் வாழும் சமுதாயத்தில், சமூக நீதியை (social justice obligation) நடைமுறைப்படுத்த உருவாக்கப்படும் சமுதாயப் பொதுநிதிக்கு பங்களிக்கும் முறை. இதோடு தொடர்புடையது சமுதாயச் சமயலறை (கஞ்சித்தொட்டி community kitchen) என்ற நடைமுறை.
English
In Jewish tradition, a community fund; members of a local Jewish community contributed to this fund as a form of tzedakah (social justice obligation) to be dispersed to those in need. See also tamhuy (community kitchen).