kurtosis
கார்ட்டோசிஸ்
தமிழ் விளக்கம்
புள்ளிவிவரப் பகுப்பாய்வுகளில் சராசரி அளவுகளிலிருந்து கூடியும், குறைந்தும் இருக்கும் அளவுகளை அறிந்து கொள்ள உதவும் முறை.
English
In statistics, the degree of flatness or pointedness around the mode of a frequency curve. For example, a social agency plots on a graph the times during a one-year period that new clients are accepted and finds that most come during the summer. A frequency distribution would show a peak during that period.