kyphosis

பின் கூனல், முதுகுப்புடைப்பு, கூன், தடித்த திரளை

தமிழ் விளக்கம்

கூனல் முதுகுள்ளவர்கள். முதுகெலும்பு வளைவதால் ஏற்படும் ஒரு குறைபாடு, எலும்புச் சிதைவு நோயினாலோ, விபத்தாலோ, தண்டுவட முள்ளெலும்புகள் ஒன்றின்மீது ஒன்று நெருக்கமாகவோ, விலகுவதாலோ தண்டுவடம் வளைய கூன் விழுகிறது.

English

Progressive rounding of the upper back, seen more commonly among older people. See also lordosis and scoliosis.