la belle indifference
பாராமுகத்தன்மை, வெகுளிப் பராமுகம்
தமிழ் விளக்கம்
உளவியல் பிரச்சனைகளால் உடலில் உபாதைகளை அனுபவிக்கும் ஒருவரிடம் அக்கரையாற்றும், அவர்களுடைய உணர்வுகளுக்கு மற்றவர்கள் (அவரைச் சேர்ந்தவர்கள்) பாராமுகமாய் இருக்கும் தன்மை. இந்த மாதிரியான பாராமுகம் உளப்பிணியின், குறிப்பாக மனச்சிதைவு நோயின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.
English
An apparent form of apathy or lack of concern for existing or potential problems, noted as a symptom in people with certain mental disorders, including schizophrenia.