La Raza Unida
லா ராசா உனிட
தமிழ் விளக்கம்
அமெக்கா வாழ் மெக்ஸிகர்கள் மற்றும் ஸ்பானிய மொழிபேசும் (Chicano) மக்களின் தேசிய ஐக்கிய மக்கள் கட்சி (ஐக்கிய இனக் கட்சி) (National United Peoples Party or United Race Party). இது ஸ்பானிய மொழி பேசும் மக்களின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், ஸ்பானிய இனத்தவர் மற்றும் அவர்களுக்கு ஆதரவான கொள்கை நிலைப்பாடுடையவர்களுக்குத் தேர்தலில் ஆதரவு வழங்கும்.
English
The political movement and party, comprising mostly "Chicano" people and others of Spanish-speaking heritage, that advocates for policies and candidates favorable to the needs of Hispanic people.