labile

நிலையற்ற, நிலைமாற்றமடையக் கூடிய, பொருள் மாற்றம் பெறக்கூடிய, உறுதியற்ற

தமிழ் விளக்கம்

மனவெழுச்சியிலும், மனப்பாங்கிலும் வெளிப்படும் நிலையற்ற தன்மை அல்லது மாறும் தன்மை. இது ஒருவரின் நடமாட்டத்திற்கும் பொருந்தும்.

English

Having the tendency toward emotional flexibility, freedom of movement, and abrupt changes in mood or affect. See also emotional lability.