labor-force participation rate (LFPR)
தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR)
தமிழ் விளக்கம்
ஒரு நாட்டின் வேலை செய்யத் தகுதியான, வயதடைந்த மக்கள் தொகையில் (ஓய்வு பெற்றவர்கள், மாணவர்கள், ஊனமுற்றவர்கள், குடும்பத்தை கவனித்துக்கொள்பவர்கள், வேலைசெய்ய விரும்பாதவர்கள்) வேலை செய்பவர்களும், வேலை செய்ய விருப்பமுடைய மக்களின் எண்ணிக்கை / விகிதம்.
English
The U.S. Bureau of the Census designation for the number of people who produce marketable goods and services divided by the number of people eligible for employment.