labor intensive

அதிக மனித உழைப்பு தேவைப்படுகின்ற, உடலுழைப்புத் தேவைப்படுகின்ற தொழில்கள்

தமிழ் விளக்கம்

அதிகத் தொழிலாளர்கள் / மனித உழைப்பு தேவைப்படும் உற்பத்தி முறைகள் அல்லது ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கான செலவினங்களில் கணிசமான பங்கு தொழிலாளர்களுக்கு ஊதியமாகத் தரவேண்டிய தொழில் முறைகள் அல்லது உற்பத்தியை இயந்திரமயமாக்க முடியாத தொழில் செய்முறைகள் இதிலடங்கும். எ.கா. வேளாண்மை, கட்டுமானம், சுரங்கத் தொழில், சேவைத் தொழில்கள்.

English

1. Pertaining to those organizations in which the greatest outlay is for personnel. 2. Pertaining to corporations and agencies that require many workers to provide the service or manufacture the product and that do not or cannot replace personnel through automation. Social agencies and most other service providers tend to be labor intensive. See also capital intensive.