labor theory of value

உழைப்பின் மதிப்பு

தமிழ் விளக்கம்

ஒரு பண்டத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படுகின்ற மனித உழைப்பே, ஒரு பண்டத்தின் மதிப்பை / விலையைத் தீர்மானிக்க வேண்டுமென்று ஆடம் ஸ்மித், டேவிட் ரிகார்டோ, காரல் மார்க்ஸ் போன்றவர்கள் சொன்ன கருத்து.

English

The concept suggested by Adam Smith, David Ricardo, Karl Marx, and others stating that the value of each product or service should be determined by the amount of labor required to produce it.