Lamaze method

லாமாசேயின் இயற்கைப் பிரசவ முறை

தமிழ் விளக்கம்

மயக்க மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சையைத் தவிர்த்து, சுகமாகப் பிரசவிக்கக் கையாளப்படும் உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி மற்றும் உடம்பைத் தளர்வாக வைத்துக்கொள்ளப் பின்பற்றப்படும் பயிற்சிகள் இதிலடங்கும். இந்த முறை பிரான்சு நாட்டைச் சேர்ந்த மகளிர் மருத்துவவியலரான லாமாசே என்பவரால் பரிந்துரைக்கப்பட்டு பரப்புரை செய்யப்பட்டது.

English

Natural childbirth without the use of anesthetics or other medication but with the use of exercise, systematic breathing, and relaxation procedures.