lame duck

நொண்டி வாத்து

தமிழ் விளக்கம்

அரசியலிலும் நிர்வாகத்திலும், வயது காரணமாகவோ, தனக்கு அடுத்தபடியாகப் பதவிக்கு வருபவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாலோ அல்லது நியமிக்கப்பட்டதாலோ, தேர்தலில் தோல்வியுற்றதாலோ, தங்கள் பதவிக் காலத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருப்பவர்கள் நொண்டி வாத்தென்று அழைக்கப்படுகிறார்கள். மீண்டும் அதிகாரத்திற்கு வர வாய்ப்பில்லாததால், அவருடைய செல்வாக்கு குறையும். அதே நேரத்தில் பதவியில் தொடரமுடியாது என்ற நிச்சயத்தன்மையால், விளைவுகளைப் பற்றி கவலைகொள்ளாமல் சில முடிவுகளை தைரியமாக எடுக்கமுடியும்.

English

An office holder or manager whose time of departure has been specified and announced. This announcement sometimes weakens the power of the incumbent among those who know they soon will be dealing with a different leader.