land despoilment
நிலம் பாழாதல்
தமிழ் விளக்கம்
காடுகளை அழித்தல், மணல் மற்றும் மண் அள்ளுதல், நெடுஞ்சாலைகள் அமைத்தல், நகரமயமாக்கல், குப்பை, கழிவுகளைக் கொட்டுதல், மேல்மண் அரிமானம், எண்ணெய்க் கிணறுகள் தோண்டுதல், எண்ணெய்க் கசிவு, கால்நடைகளின் மட்டுமீறிய மேய்ச்சல் போன்ற செயல்பாடுகளால் நிலம் பாழாவது. இது இயற்கையின் மீது செலுத்தப்படும் வன்முறைச் செயல். இது இயற்கை வளங்களை அழிப்பதும், இயற்கை வளத்தைக் கொள்ளையடிப்பதுமாகும்.
English
The destruction of the environment through such activities as deforestation, strip mining, highway construction and urbanization, garbage dumping, topsoil erosion, oil drilling and spills, and overgrazing by farm animals.