laparoscopy
நுண்துளை அறுவைச் சிகிச்சை
தமிழ் விளக்கம்
உடலின் உட்புறத்தைக் காட்டும் ஒளீயிழைக் கம்பியை வயிற்று உள்ளறைக்குள் செலுத்தி செய்யப்படும் சிகிச்சை. செயற்கைக் கருத்தரிப்புக்கும், பெண்கருத்தடைச் சிகிச்சையிலும், பித்தப்பை கற்கள் அகற்றுவதிலும், வயிற்றைக் கீறாமல், நுண்துளையிட்டு செய்யப்படுவதால் இதை பேண்ட் எய்டு அறுவை சிகிச்சை என்றும் சொல்வர்.
English
A surgical procedure that uses a laparoscope (a fiberoptic instrument) inserted in small incisions into the peritoneal cavity. The procedure, sometimes colloquially termed "Band-aid" surgery, obviates the need for large abdominal incisions; it has been used for in vitro fertilization, female sterilization, and removal of gall bladders.