larceny
திருட்டு, களவின் மூலம் பிறர் பொருள் கைப்பற்றுதல்
தமிழ் விளக்கம்
அடுத்தவர் பொருளை அவர் அனுமதியில்லாமல், விருப்பத்திற்கு மாறாக, சட்டவிரோதமான முறையில் திருடிச் செல்லல் / களவாடுதல்.
English
Stealing or theft; the unlawful taking of property that belongs to another person. See also grand larceny and petit larceny.