last-hired/first-fired principle

கடைசியாக பணியிலமர்ந்தவரை முதலில் வேலைநீக்கம் செய்யும் நடைமுறை

தமிழ் விளக்கம்

பணி மூப்புள்ளவரை வேலையில் இருத்தி வைத்துக்கொண்டு, பணியில் பின்சேர்ந்த இளநிலையரை பணிநீக்கம் செய்யும் நடைமுறை. இந்த நடைமுறை பல்வேறு பாகுபாடுகளால் வேலைவாய்ப்பற்று, பெரும்பாலும் கடைசி நேரத்தில் பணியில் சேரும் பெண்களுக்கும், கருப்பினத்தவறுக்கும் எதிரானது என்று குற்றம் சாட்டப்படுகிறது

English

Seniority as the criterion in employment retention. This principle has been criticized, especially by women and people of color, as being discriminatory because it works against those who have more recently entered the labor force.