latah

கொச்சை மொழியில் உரத்துப் பேசுதல், கெட்டவார்த்தையில் பேசுபவர், தற்புகழ்ச்சி, கீழ்படியும் உளப்பிணியர்

தமிழ் விளக்கம்

மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளின் கலாச்சாரத் தொடர்புடைய உளப்பிணி. இந்த நோய்க்கு ஆட்படுபவர், தன்னிலை மறந்து, அச்ச உணர்வுடன் கொச்சையாகவும், பிறரைத் திட்டி உரக்கப் பேசியும் திரிவர்.

English

A culture-bound syndrome, noted especially in Indonesia, Malaysia, Thailand, Japan, and the Philippines, in which the individual enters a trancelike state, imitates the speech and manner of others, and seems highly sensitive to fright.