latchkey child

வீட்டின் திறவுகோல் வைத்திருக்கும் குழந்தை

தமிழ் விளக்கம்

பள்ளி முடிந்து வீட்டின் வெளிக்கதவை திறக்கச் சாவி வைத்திருக்கும் குழந்தை, பள்ளி முடிந்து பெற்றோர் வரும்வரை வீட்டில் தனியாக இருக்கும் குழந்தை, வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகள், தேவையான பாதுகாப்போ, கண்காணிப்போ இல்லாமல் வீட்டில் தனித்து விடப்பட்ட குழந்தைகள். பள்ளி முடிந்து குழந்தைகள் வீடு திரும்பும்போது, அவர்களை வரவேற்க ஆளில்லாத குழந்தைகள்.

English

A youngster who comes home from school to spend part of the day unsupervised because the parents are still at work. See also home-alone child.