latency-age child
4 அல்லது 5 வயது முதல் குமரப்பருவம் வரை உள்ள நிலை, இருபருவங்களுக்கு இடையே உள்ள காலம், கண்ணயர்வு காலம், மொட்டவிழாப் பருவம்
தமிழ் விளக்கம்
குறியின்பப் பருவம் கடந்து குமரப்பருவம் வரையுள்ள இடைக்காலம். பிராய்டின் உளப்பாலியல் வளர்ச்சிக் கோட்பாட்டின்படி, இயற்கையான புலனுணர்வு கண்ணயரும் காலம்.
English
A child who has passed about age six but has not yet reached puberty. Common in social work usage, the term refers to the latency stage in the Freudian theory of psychosexual development. The term was used originally to suggest that the individual's sexuality is latent or dormant, although this premise is now questioned.