latent schizophrenia
உள்ளுறையும் மனச்சிதைவு
தமிழ் விளக்கம்
மனச்சிதைவின் ஆரம்பநிலை. தெளிவற்ற, எந்த மனநோய் வகைப்பாட்டிலும் குறிக்கப்படாத மனச் சிதைவு நோயின் சில அறிகுறிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் வழக்குச் சொல். இதை விளிம்பு நிலை மனச்சிதைவு, மனச்சிதைவின் முன்னறிகுறி, ஆரம்பநிலை மனச்சிதைவு என்று பலபெயர்களால் அழைப்பதுமுண்டு.
English
An imprecise and obsolete term rather than a diagnostic entity, referring to early or mild signs of schizophrenia (sometimes flat affect, some paranoid ideation, and thought disorders) but no clear-cut psychotic episodes or gross breaking with reality. Other obsolete terms also in common use by professionals to describe this condition have been "borderline schizophrenia," "prepsychotic," or "incipient psychosis."