Lathrop, Julia C. (1858-1932)

ஜூலியா கிளிப்போர்ட் லெத்ராப் (1858-1932)

தமிழ் விளக்கம்

ஜூலியா கிளிப்போர்ட் லெத்ராப் (1858-1932) - வழக்கறிஞரான இவர் குடியரசுக்கட்சியில் இல்லினாய்ஸ் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். ஆபிரகாம் லிங்கனின் நண்பர். குழந்தைகள் நலனில் ஆர்வமெடுத்துச் செயல்பட்ட சமூக சீர்திருத்தவாதி. அமெரிக்காவின் குழந்தைகள் பணியகத்தின் முதல் இயக்குனராகப் (1st Director of United States Children's Bureau) பணியாற்றியவர். பெண்கள் வாக்குரிமைக்காகப் பாடுபட்டார்.

English

Advocate for child welfare and a leader in establishing the U.S. juvenile court system, Lathrop was the first director of the Children's Bureau and later became active in the women's suffrage movement.