Lau v. Nichols decision

லாவ் Vs நிகோலஸ் தீர்ப்பு

தமிழ் விளக்கம்

அமெரிக்காவில் வாழும் சீனமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள், தங்களுடைய குறைவுபட்ட ஆங்கில அறிவால் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகத் தொடர்ந்த வழக்கில், ஆங்கிலமல்லாத பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட குழந்தைகளுக்கு ஆங்கில மொழிப் புலமை அதிகரிக்கவும், அவர்களுக்கு இருமொழியில் கற்பிக்கவும் பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்படவேண்டுமென்ற அமெரிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பு.

English

The 1974 unanimous U.S. Supreme Court ruling that public schools must provide programs for students who speak little or no English. See also Bilingual Education Act.