Law Enforcement Assistance Administration (LEAA)
சட்ட அமலாக்க உதவி நிர்வாகம்
தமிழ் விளக்கம்
சட்டங்களைத் திறனுடன் அமுல்படுத்தவும், மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்திருத்த நடவடிக்கைகளை நவீனப்படுத்த, 1979 ஆம் ஆண்டு, அமெரிக்க மைய அரசு, மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செய்த நிர்வாக உதவி மற்றும் நிதியுதவி.
English
The former program created in 1968 (Pi. 90-351) to fund the efforts of states and localities to upgrade correctional facilities and personnel. LEAA was discontinued in the 1990s, as its functions gradually merged into other government organizations.