lay analysis

சாமானியரின் பகுப்பாய்வு

தமிழ் விளக்கம்

மருத்துவர் அல்லாத பிறர் (எடுத்துக்காட்டாக சமூகப்பணியாளர்கள் மற்றும் உளவியலாளர்கள்), உளப் பகுப்பாய்வு முறைகளில் சிறப்புப் பயிற்சி பெற்று, உளப் பகுப்பாய்வு முறைகளைக் கையாண்டு சிகிச்சையளிப்பது.

English

Psychoanalysis as practiced by one who does not have a medical degree but who has acquired special training in its theory and technique. Social workers and others with this training and experience may be considered lay analysts.