layoff

தற்காலிக வேலைமுடக்கம் / நிறுத்தி வைப்பு

தமிழ் விளக்கம்

ஒரு தொழிலகம், தொழிலாளர் பிரச்சனைகளுக்காக அல்லாது, பணமுடையாலோ, மூலப்பொருள் தட்டுப்பாட்டாலோ, உற்பத்தி செய்யப்பட்ட பொருள் விற்பனையாகாமல் தேங்குவதாலோ, தொழிற்சாலையைத் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ மூடுவது அல்லது தொழிலாளர்களில் சிலரை வேலை நீக்கம் செய்வது.

English

A temporary but indefinite separation from employment, not associated with job performance but with the employer's economic situation, supply shortages, or market declines.