LDS Social Services

பிந்தைய நாள் புனிதர்களின் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை

தமிழ் விளக்கம்

(Jesus Christ of Latter-Day Saints) இது கிறிஸ்துவ மதத்தின் உட்பிரிவுகளில் ஒன்று. கிறிஸ்துவை மீளமைப்பு செய்வதாக நம்பும் இப்பிரிவினர், அமெரிக்கக் கிறிஸ்துவப் பிரிவுகளில் நான்காவது பிரிவாக, 80000 க்கு மேலான ஊழியர்களையும், உலகெங்கும் 1.5 கோடிக்கு மேலான விசுவாசிகளையும் கொண்டிருக்கின்றனர். இந்தத் திருச்சபை பல்வேறு விதமான சமூக சேவைகளில் ஈடுபடுகிறது. குழந்தைகள் நலன், முதியோர் நலன் போன்ற பணிகளில் இத்திருச்சபை முனைப்பு காட்டுகிறது.

English

The organization of social agencies affiliated with the Church of Jesus Christ of Latter-Day Saints, with branches in major communities throughout the United States, that provide family, child welfare, and gerontological services as well as other social services for all individuals in need. See also sectarian services.