learned helplessness

கற்றறிந்த இயலாமை, ஆற்றாமையால் அடிபணிதல்

தமிழ் விளக்கம்

வெறுக்கத்தகுந்த, வலிமிக்க, விரும்பத்தகாத தூண்டல்களை ஒரு மனிதனோ அல்லது உயிரினமோ தவிர்க்கக் கூடிய நிலையிருந்தாலும், அதைத் தவிர்க்கவோ அதிலிருந்து விடுபடவோ எந்த முயற்சியும் எடுக்காமலிருப்பது. தன்னால் ஒரு தூண்டலையோ அல்லது அதன் விளைவையோ கட்டுப்படுத்தமுடியாது என்ற உணர்வு மிகும் போது கற்றறிந்த இயலாமை உருவாவதாக மார்டின் செலிக்மன் என்ற உளவியலறிஞர் கண்டறிந்தார்.

English

A pattern of behavior, frequently seen in victims of spouse abuse and child abuse, in which the individual responds passively to risks of harm. The person may behave without obvious symptoms in every other way but has come to believe there is nothing that can be done and that no effective help is available. See also self-defeating personality disorder.