learner

கற்பவர், பயில்பவர், சிஷ்யன், பழகுனர்

தமிழ் விளக்கம்

திட்டமிட்டோ அல்லது தற்செயலாகவோ அறிவையோ, திறமையையோ, அல்லது வாழ்வியல் விழுமங்களையோ உள்வாங்குபவர் அல்லது மனதில் பதியவைப்பவர்.

English

One who purposefully or unintentionally acquires knowledge, skills, values, and concepts.