Learnfare
கல்வி உதவிச் சலுகை
தமிழ் விளக்கம்
பெற்றோரை சார்ந்திருக்கும் குழந்தைகளைக் கொண்ட, அதனால் நலஉதவிகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் குடும்பங்களிலிருக்கும் குழந்தைகளின் பள்ளி வருகையையும், அல்லது பிற பயிற்சிகளில் வருகையையும் கண்காணிக்கும் முறை. குறிப்பிட்ட அளவிற்கு மேல் வருகை குறையும் பட்சத்தில், அக்குடும்பங்களுக்குக் கொடுக்கப்படும் உதவிகள் குறைக்கப்படும் என்று கூறும் நடைமுறை. தங்களுடைய குழந்தைகள் பள்ளி செல்வதை முறையாகப் பெற்றோர்கள் கண்காணித்து, அவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்காக உருவான நடைமுறை.
English
A plan and program in various public assistance systems that ties the client's benefits to participation in specified educational programs. The idea is to encourage recipients to acquire additional education to enable them to achieve greater economic independence. The program is sometimes part of Workfare welfare benefits. See also Health fare.