legal defense fund
சட்டப் பாதுகாப்பு நிதியம்
தமிழ் விளக்கம்
தனி நபர் அல்லது குழுவின் சார்பாக, பொது நலன் கருதி தொடுக்கப்படும் வழக்கை நடத்த சேகரிக்கப்படும் நிதி. இதற்கு நிதி அளிப்பவர்கள் அந்த வழக்கால் பாதிக்கப்படாதவராகக் கூட இருக்கலாம்.
English
Moneys collected and held to pay the expenses of individuals or groups who are or who may become involved in litigation. Those for whom such funds are established are usually unable to meet these expenses themselves.