legal separation

சட்டபூர்வமான பிரிவு

தமிழ் விளக்கம்

தம்பதியினர் தங்களின் மணஉறவை முறித்துக்கொள்ளாமல் பிரிந்து வாழ நீதிமன்றத்தை அணுகிப் பெரும் தீர்ப்பு. பிரிந்து வாழும் இக்காலத்தில் அவர்கள் மனம் மாறி மீண்டும் தம்பதியராகக் கூடி வாழலாம் அல்லது விவாகரத்து செய்துகொள்ளலாம். ஆனால் விவாகரத்தென்பது மண உறவை முற்றிலும் முறித்துக் கொள்வது. சட்டபூர்வமான பிரிவென்பது விவாகரத்தின் முன்னோட்டமாக இருக்கலாம்.

English

An agreement between a husband and wife, enforced by law, that permits them to live apart without being divorced.