Legal Services Corporation (LSC)

சட்ட சேவைகள் ஆணையம்

தமிழ் விளக்கம்

குற்றவியல் வழக்குகள் தவிர்த்த பிற வழக்குகளில், ஏழைகளுக்கு சட்டவுதவி கிடைக்க அரசும் தனியாரும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு முயற்சி.

English

The quasi-government federal agency, established in 1974, to provide funding for local programs that furnish noncriminal legal services to eligible clients, especially poor people.