legitimation

சட்டபூர்வமாக்கல், முறைப்படுத்துதல்

தமிழ் விளக்கம்

ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளின்படி செயல்பட்டு உரிமைகளையோ, அதிகாரத்தையோ அல்லது குறிக்கோளையோ அடைதல்.

English

The acquisition of rights or authority to fulfill specified functions or pursue specified goals.