leisure class
அலுவலீடுபாடற்ற வகுப்பு / வர்க்கம்
தமிழ் விளக்கம்
அலுவலீடுபாடற்ற வகுப்பினர் என்ற கருத்தாக்கம் தர்ஸ்டன் வெப்லென் (Thorstein Veblen) என்ற பொருளியல் நிபுணரால், பகட்டான நுகர்வுக் கலாச்சாரத்திலும், தொலை தூர இடங்களுக்குப் பயணித்து, பனிச்சறுக்கு, நீர்விளையாட்டு, மலையேறுதல், படகு விடுதல் போன்ற பகட்டான, உற்பத்தி சாராத கேளிக்கைகளில் ஈடுபடும் செல்வந்தர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை.
English
The socioeconomic group that has sufficient resources to enable the group to devote most of its time to recreational or hedonistic pursuits.