LePlay, Pierre Guillaume Frederic (18061882)
பிரடெரிக் லீ பிளே (18061882)
தமிழ் விளக்கம்
அடிப்படையில் உலோகவியல் துறைப் பேராசிரியராக இருந்து, வறுமையைப் பற்றி முதன்முதலாக முறையான ஆய்வுகளை மேற்கொண்ட பிரெஞ்ச் அரசியல் பொருளியலாளர். ஐரோப்பா முழுவதும் அலைந்து திரிந்து பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வரவு செலவு விவரங்களை, வாழ்க்கை முறைகளைச் சேகரித்து, அதைப் பகுப்பாய்வு செய்து, ஏன் அவர்கள் வறுமைக்குள்ளானர்கள் என்பதைத் தன் ஆய்வு மூலம் 36 தனிக்கட்டுரைகளாக (monograph) வெளியீட்டார். இவர் மூன்றாம் நெப்போலிய சக்கரவர்த்தியின் அபிமானத்திற்கு உரியவராயிருந்தார்.
English
French political economist who may have been the first to address the problems of poverty using the scientific method of inquiry; in the 1850s and 1860s, he collected and analyzed the budgets of hundreds of French workers and wrote about how some of them became impoverished.