leptokurtic

கூர்முகடு

தமிழ் விளக்கம்

தரவுகளை வரைபடமாக்கிச் சித்தரிக்கும் போது, x அச்சில் மணிமாதிரி (bellshape) அமையாமல், கூர்முகடு போல தரவுகள் குவிந்திருக்கும் நிலை.

English

In graphically depicting data a frequency distribution that is more peaked or pointed, as opposed to a normal "bellshaped curve" or one that is platykurtic (flattened).