lesbian

ஓரினச்சேர்க்கைப் பெண், பெண்களுள் தற்பால் காம இச்சையுடையவர்கள் (பெண் காம உறவு), ஒரு பாற் புணர்ச்சியிலீடுபடும் பெண், பெண்ணிடைப் பாலுறவு,. பெண்களிடைப்பட்ட செயற்கை முயக்கம்

தமிழ் விளக்கம்

LGBT (lesbian, Gay, Bisexual, Transgender) என்று அழைக்கப்படும் பாலினச் சிறுபான்மையினருள் ஒருவகை. இவர்களின் பாலுணர்வும், சிற்றன்ப இச்சைகளும் பிற பெண்களை நோக்கியிருக்கும்.

English

A woman whose sexual or erotic orientation is for other women. See also gay and homosexuality.