lethologica
பெயர்
தமிழ் விளக்கம்
மறதி - தற்காலிகமாகவோ அல்லது மீண்டும் மீண்டோ, ஒரு வார்த்தையையோ, பெயரையோ நினைவிலிருந்து நுனி நாக்கு வரை மீட்டெடுத்து அதை வெளிப்படுத்த முடியாமல் போகும் இயலாமை.
English
Recurring inability to remember a person's name; a temporary inability to recall proper names.