liability
சட்டக் கடப்பாடு, பொறுப்பு, பிணைப்பாடு, பொறுப்புடைமை, உத்தரவாதமளித்தல்
தமிழ் விளக்கம்
கடப்பாடு அல்லது பொறுப்புடமை என்பது ஒரு செயலைச் செய்ய அல்லது செய்யாமலிருக்க விதிக்கப்படும் நிபந்தனைகள். ஒரு செயலினால் ஏற்படும் விளைவுகள் அப்பட்டமானதாக இருக்கும் பட்சத்தில், பொறுப்புடமை என்பது ஒரு காரியத்தைச் செய்யத் தடையாகவோ, அனுகூலமாற்ற சூழ்நிலையாகவோ இருக்கலாம். தொழில்சார் பொறுப்புடமை என்பது, தன் தொழிலால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் ஒருவருக்கு, தன்னால் இல்லாவிட்டாலும், தன் பதிலால் மூலமாக (vicarious responsibility) பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், பாதிப்பிற்கேற்ப இழப்பீடு வழங்க வேண்டுமென்பது.
English
A legal obligation to perform some duty, pay for some action, or refrain from doing something. Professional liability can take the form of paying clients who have been harmed by the intervention, and the liability can extend beyond the direct practitioner to that person's supervisor, as in vicarious liability. See also respondeat superior doctrine.