liberty
விடுதலை, சுதந்திரம், விடுதலையுரிமை, தன்னாட்சியுரிமை, ஆட்சித் தனியுரிமை, கொடுங்கோன்மையிலிருந்து பெற்ற அரும்பெறல் உரிமை, உரிமைத்திறம், தங்குதடையற்ற தன்னுரிமை, அடிமைத்தளை நீக்கம், தனியுரிமை, தன்செயலுரிமை
தமிழ் விளக்கம்
எதேச்சாதிகாரம், ஒருதலைப்பட்சமான கட்டுப்பாடுகள், அடக்கப்படுதல், அறியாமை, தனிநபர் செயல்களில் தேவையற்ற அரசுக் கட்டுப்பாடுகள் போன்றவற்றிலிருந்து மக்களுக்குக் கிடைக்கும் விடுதலை.
English
A people's freedom from arbitrary controls, slavery, ignorance, or government interference with private actions.