libido
பாலியலுந்தல், ஆண்மை, இயற்கை உள்ளாசை, இன்ப இயல்பூக்கம், காமவேட்கை, பாலுணர்ச்சி உந்துதல், புணர்ச்சித் திறன், புணரார்வம்
தமிழ் விளக்கம்
உளபகுப்புக் கோட்பாட்டின்படி மானுடரின் அடிப்படை மன ஆற்றல். இது அடிப்படையில் இன்ப இயல்பூக்கம் கொண்டது. மகிழ்ச்சியை நோக்கிச் செல்வது. புலன் உணர்வை நிறைவு செய்தலே இதன் வேட்கையாய் இருப்பதால், அந்தப் புலனுணர்வு நிறைவு, பாலுறவிலிருந்தே கிடைப்பதால் இது காமவேட்கை என்றும் சொல்லப்படுகிறது.
English
In psychoanalytic theory, sexual instinct (energy toward expression of pleasure and seeking a love-object as well as erotic gratification); a basic psychic energy.