Library, The National Social Work

தேசிய சமூகப்பணி நூலகம்

தமிழ் விளக்கம்

சமூகப்பணியின் அறிவுத்தளம் தொடர்பானதும், சமூகப்பணியாளர்களால் எழுதப்பட்டதுமான அனைத்துப் புத்தகங்கள், வரலாற்றுக்குறிப்புகள், இதழ்கள், செய்தி மடல்கள், ஆவணங்களைச்ச சேகரித்து, தொகுத்து பயன்படும் விதத்தில் தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனம் தன்னுடைய தலைமை நிலையத்தில் பராமரித்து வருகிறது. இங்கிருக்கும் தகவல்களை இணையத்தின் மூலம் அணுகவும் வசதிகள் உள்ளது. இங்கிருந்து புத்தகங்களைப் பெறலாம். இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

English

The facility to store, secure, and make accessible the knowledge base of the social work profession. Located in the national office of the National Association of Social Workers (NASW) in Washington, DC, the library contains most of the current and historical textbooks, journals, newsletters, documents, and materials by, about, and of interest to social workers. NASW members may check out books (for up to one month, by standard mail). Other services include comprehensive, focused, or brief literature searches using the book collection and online databases and providing photocopies of articles from NASW journals. The library is reached by calling or writing NASW or through email at naswlibr@ naswdc.org.