licenciado

சான்றிதழ் பெற்றவர், உரிமச் சான்று

தமிழ் விளக்கம்

பெரும்பாலான வட, தென் அமெரிக்க நாடுகளில் சமூகப்பணி மற்றும் இதர மானுட சேவைப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் தொழில் உரிமச் சான்று. இதில் வரையுறுக்கப்பட்ட பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருக்கவேண்டும் என்பது அடிப்படைத்தகுதி. அமெரிக்காவில் இது LCSW (Licensed Clinical Social Worker) என்றழைக்கப்படுகிறது.

English

The credential or license to practice professional social work awarded in many South American nations to those who have completed required university social work training. The term also applies to the credentials for other professions.